Uncategorized

யாழ் கோண்டாவிலை சேர்ந்த பொன்னையா சின்னதம்பி – மரண அறிவித்தல்.

யாழ்.பொலிகண்டியை பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சின்னத்தம்பி அவர்கள் கடந்த 17-03-2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கோண்டாவிலில் இறைபதம் அடைந்தார் .

அன்னார் காலஞ்சென்ற பொன்னையா செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும் ,

ஞானேஸ்வரியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற அரியராஜா, தங்கரத்தினம்
தம்பதிகளின் அன்பு மருமகனும் ,

கௌரி, சாந்தினி, ராஜேஸ்வரி, தஸ்ஸாயினி, ஞானகுமார், பாலகுமார், ரகு, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்.

யோகராசா, ரட்ணசிங்கம், காலம்சென்ற மணிவண்ணன், செல்வச்சந்திரன், கோபிதா, சுஜிதா, சுபாந்தினி, கார்த்திகா, ஆகியோரின் அன்பு மாமனாரும்.

காலஞ்சென்றவர்களான செல்வராசா , பொன்னுக்கண்டு ஆகியோரின் அன்பு சகோதரனும் .

காலஞ்சென்ற சதாசிவம், காலஞ்சென்ற பாக்கியலஸ்மி, காலஞ்சென்ற ராசமலர் , காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற அன்ரனிஸ்ராஜ் , செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

கஜலஷ்மி, ஜெயலஷ்மி, யோகலஷ்மி, தேனுஜா, திருமகள், சுபாஜினி, சர்மிலன், மீரா, பிரணவன், கஜானி, பிரவீன், சோபியா, ஜெசிக்கா, தனுஜ், அகரன்,
அயான், ஆர்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும்.

ஜெரேமியா, ஜோஷ்வா, ஜோன், ஷெக்கினா, அடோனா, சக்தி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் உடல்
20-03-2024 புதன் கிழமை பொலிகண்டியில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தில் பிற்பகல் 4 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு
இறுதிக்கிரிகைகள் 21-03-2024 (வியாழக்கிழமை) அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்று முற்பகல் 11:00 மணியளவில் ஊரணியில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் – குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு,

ஞானகுமார் – மகன்
+94753114803
+33627417934

சிவகுமார் – மகன்
+33695849065

ஞானேஸ்வரி – மனைவி
+94750450978

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button