Uncategorizedஉலகம்முக்கிய செய்திகள்

நெடுந்தீவு கடலில் மூழ்கி இந்திய கடற்றொழிலாளர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த அனர்த்தம் இன்று (01) அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுந்தீவு கடற்பரப்பில் படகொன்றில் ஐந்து இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button