சமூகம்முக்கிய செய்திகள்

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 6 சீனப் பிரஜைகள் கைது

களுத்துறை, பயாகலை பிரதேசத்தில் விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 6 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 5 ஆண்களும் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

20, 22, 24, 27 மற்றும் 39 வயதுடைய ஆண்களும் 48 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button