உலகம்முக்கிய செய்திகள்
அஜர்பைஜானில் காலநிலை மாநாடு : COP29
காலநிலை மாற்றத்தின் தீவிரம் அதிகரித்து வருவதால், உலக நாடுகள் ஒன்றிணைந்து தீர்வு காண முயற்சித்து வருகின்றன. அஜர்பைஜானில் நடைபெறும் COP29 மாநாட்டில், 200 நாடுகள் கலந்து கொண்டு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வழிகளைத் தேடத்திட்டமிட்டுள்ளனர்.
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், ஏழை நாடுகளுக்கு நிதி உதவி அளித்து, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதாகும். ஆனால், அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பின் நிலைப்பாடு மற்றும் உலகின் பொருளாதார நிலைமை இந்த முயற்சியை சவாலாக மாற்றியுள்ளது.