சினிமா
விரைவில் முடிவுக்கு வரும் ஜீ தமிழின் முக்கிய சீரியல்- எந்த தொடர் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் டாப் தொலைக்காட்சிகளில் ஒன்றாக உள்ளது ஜீ தமிழ்.
இந்த தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வண்ணம் நிறைய நிகழ்ச்சிகள், சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.