சினிமா
பிக் பாஸில் கமல் ஒரு நாள் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?
நடிகர் கமல் ஹாசன் பிக் பாஸ் வீட்டில் தொகுப்பாளராக கடந்த 7 வருடங்களாக இருந்து வருகிறார். அந்த ஷோவுக்கு நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அதிகம் ஆகி வருகிறது.
தற்போது நடந்து வரும் 7ம் சீசனில் ரசிகர்கள் கமல்ஹாசனையும் சேர்த்து ட்ரோல் செய்கிறார்கள். அதனால் அவர் அடுத்த சீசன் வருவாரா என கேள்வியும் எழுந்திருக்கிறது.