சினிமா
தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகர் ஜீவாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் நிறைய ஹிட் படங்களை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன் என்ற பெருமையோடு சினிமாவில் நுழைந்தவர் நடிகர் ஜீவா.
1991ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் 2003ம் ஆண்டு ஆசை ஆசையாய் படம் மூலம் நாயகனாக அறிமுகமானார்.