சினிமா
பூஜா ஹெக்டே வீட்டில் விசேஷம்.. கொண்டாட்டத்தில் நடிகை, குவியும் வாழ்த்து
நடிகை பூஜா ஹெக்டே கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை முன்னணி நடிகையாக இருந்து வருபவர். அவர் தமிழில் கடைசியாக விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.
பூஜா ஹெக்டே நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால் அடுத்து அவர் கதை தேர்வில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.