விளையாட்டு

2023 ஆம் ஆண்டில் கால்பந்தாட்டத்தில் அதிக கோல்களை பதிவு செய்த வீரர்கள்

2023 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கால்பந்து போட்டிகள் அதிக எண்ணிக்கையிலான கோல்களை பதிவு செய்த வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி நட்சத்திர வீரரான ரொனால்டோ – 53 கோல்களுடன் முதலிடத்திலுள்ளார். அந்த வரிசையில்,

  • ரொனால்டோ – 53 கோல்கள் (போர்த்துகல் மற்றும் அல் நசீர் கிளப் அணி)
  • ஹாரி கேன் – 52 கோல்கள் (இங்கிலாந்து மற்றும் பேயர்ன் முனிச் கிளப் அணி)
  • எம்பாப்பே – 52 கோல்கள் (பிரான்ஸ் மற்றும் பிஎஸ்ஜி கிளப் அணி)
  • எர்லிங் ஹாலண்ட் – 50 கோல்கள் (நோர்வே மற்றும் மான்செஸ்டர் சிட்டி)
  • டெனிஸ் புவாங்கா – 40 கோல்கள் (காபோன் மற்றும் எல்ஏஎஃப்சி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button