அமெரிக்காவில் இலங்கையை விட அதிகமாக இந்து ஆலயங்கள், வியப்பூட்டும் உண்மை.
அமெரிக்காவில் இலங்கையை விட அதிகமாக இந்து ஆலயங்கள், வியப்பூட்டும் உண்மை.
இந்தியா , இலங்கை மட்டுமின்றி இந்தோனேசியா , மலேசியா, நேபாளம் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்து ஆலயங்கள் பல இருக்கின்றன. அனைத்து சமயத்தவர்களுக்கும் வழிபாட்டிற்கான உரிமை அளிக்கும் வகையில் உலக நாடுகள் பலவும், அவரவர் சமய தலங்களைக் கட்டுவதற்காக இடத்தையும் ஒதுக்கிக் கொடுக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் 1450 இந்துசமய ஆலயங்கள் இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளமை பலரையும் வியக்க வைத்துள்ளது.
உலகிலேயே நான்காவது அதிக இந்து ஆலயங்கள் கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. இங்குள்ள கோவில்களில் எண்ணிக்கை இலங்கையில் உள்ள கோவில்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது
ட்ராய் (Troy), பாரதிய கோயில்:
வெங்கடேஸ்வரா திருத்தலம்:
ஶ்ரீ மஹா வல்லப கணபதி தேவஸ்தானம்:
கொலாம்பியா, இந்து கோயில்:
ரங்கநாதர் ஆலயம்:
லிவர்மோர், சிவா-விஷ்ணு திருக்கோயில்
உள்ளிட்ட பல கோவில்கள் அமெரிக்காவில் உள்ளன.