உலகம்சினிமாமுக்கிய செய்திகள்
விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது! இந்திய அரசு அறிவிப்பு.
விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது! இந்திய அரசு அறிவிப்பு.
அண்மையில் மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் அவர்களுக்கு இந்திய மத்திய அரசு உயரிய விருதுகளில் ஒன்றான “பத்மபூஷன்” விருதை அறிவித்துள்ளது.
விஜயகாந்த் அவர்கள் தமிழ் சினிமா மூலமாக கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.