Uncategorized
டாக்டர் பொன். சின்னத்தம்பி மரணம்: ஆறுதல் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்!
நன்றி நவிலல்.
எமையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்ட எம் அன்பு தந்தை டாக்டர். பொன். சின்னத்தம்பி அவர்களின் மரணச்செய்தி கேட்டு உடன் வந்து பல வழிகளிலும் உதவி செய்த உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் பல வழிகளிலும் நேரிலும், தொலைபேசி, சமூகவலைத்தளங்கள் மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் வார்த்தைகள் கூறியோருக்கும் மரண சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியோருக்கும் பத்திரிகை, அச்சுப்பிரதி, வலையமைப்புகள், நேரலை போன்றவை மூலம் மறைவு செய்தியை கொண்டு செல்ல உதவிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இங்கனம்.
குடும்பத்தினர்.