சமூகம்முக்கிய செய்திகள்

ஈபிடிபி ஊடக செயற்பாட்டாளர் சீலனை முருங்கன் பொலிஸார் விசாரணைக்கு அழைப்பு…

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் மீது அவதூறு பரப்பியதாக முருங்கன் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பாகவே விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button