இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பாடசாலை சீருடை பற்றிய புதிய செய்திகள்
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணியின் மொத்தத் தேவை சுமார் 11.82 மில்லியன் மீற்றராகும்.
முழுத் தொகையையும் நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவனத்தினால் இந்தத் துணி கையிருப்பு தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்ட மாதிரியை பரிசோதித்ததன் பின்னர், அந்தத் துணி பாடசாலை மாணவர்களின் பாவனைக்கு ஏற்றது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.