இலங்கைமுக்கிய செய்திகள்
நெடுந்தீவு கடலில் 23 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் 23 இந்திய கடற்றொழிலாளர்கள், நெடுந்தீவு கடலில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறையில் உள்ள கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.