இலங்கைமுக்கிய செய்திகள்

வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம்..

2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் தொடர்பான தீர்மானம் இன்று நாடாளுமன்றில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்வரும் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்காக இடைக்கால வரவு செலவுத்திட்டம் கடந்த 03ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button