விளையாட்டு
சர்வதேச ரீதியில் இடம்பிடித்த இலங்கை மகளிர் அணித்தலைவி
2023 ஆம் ஆண்டுக்கான கிரிக்இன்போ இணையத்தள (cricinfo) மகளிர் ஒருநாள் மற்றும் 20-20 அணிகளின் பட்டியலில் இலங்கை மகளிர் அணித்தலைவி சமரி அத்தபத்து இடம்பிடித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் சமரி அத்தபத்து குறிப்பிடத்தக்க திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் துறையில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளார்.
மேலும் அவர் இந்த ஆண்டு பிக் பாஷ் லீக் மகளிர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீராங்கனையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.