விளையாட்டு
சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து டேவிட் வோர்னர் ஓய்வு #2
சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோர்னர் அறிவித்துள்ளார்.
லோர்ட்ஸில் நடைபெறும் டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், தாம் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.
எனினும் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.