செய்திகள்
-
தமிழ் பொது வேட்பாளர் யார்! வெளியானது பெயர்ப்பட்டியல்
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதென ஜுலை 22ஆம் திகதி அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செவ்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்ட…
Read More » -
இலங்கைக்கு பெருந்தொகை டொலர் வருமானம்: மத்திய வங்கி தகவல்
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 1,557 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில்…
Read More » -
யாழில் வீதியில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாபமாக உயிரிழபஂபு
யாழில் கடற்கரை வீதியில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (01) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – ஈச்சமோட்டையை சேர்ந்த 75 வயதான க. கியூமர்…
Read More » -
அநுராதபுர பகுதி வீடொன்றில் சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்தவரின் சடலம் கண்டுபிடிப்பு
அநுராதபுரம்- கல்கிரியாகம காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பலலுவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (31)…
Read More » -
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 71 என்றும், கடந்த சில ஆண்டுகளாக இரத்தப் புற்றுநோயால்…
Read More » -
தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரால் எவ்வித இடையூறும் இல்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு பொலிஸாரால் எவ்வித இடையூறும் ஏற்படமாட்டாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க…
Read More » -
வியாழேந்திரனின் செயலாளர்கள் அதிரடிக் கைது!
வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் செயலாளர்கள் இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்றையதினம் (01.08.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார்…
Read More » -
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி…
Read More » -
தமிழர் பகுதிகளை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை
காங்கேசன்துறை உள்ளிட்ட பல தமிழர் பகுதிகளை அடிப்படையாக கொண்டு கனேடிய முதலீட்டாளர்களுடன் இணைந்து அரச – தனியார் கூட்டு முயற்சியில் 4 கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை…
Read More » -
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 6 சீனப் பிரஜைகள் கைது
களுத்துறை, பயாகலை பிரதேசத்தில் விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 6 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 5 ஆண்களும்…
Read More »